மழலை
மழலை
***********
உன்முகம் காண்பேனோ
உன் கொஞ்சும் குரல் கேட்பேனோ
உன் அழகை இமைக்காமல்ரசிப்பேனோ
உன் இதழ் சிந்தும் முத்தம்தொடுவேனோ
கனவிலும் கற்பனையிலும்
கலந்த என் உறவே ...
விழிகள் மூடி கிடந்தாலும்  நீ மட்டும் என்னில்
விழிப்புடன் ....

அன்புடன்
உங்கள் யசோதா காந்த்