நாணம்..


  சுமைகளை தாங்கி தாங்கியே
பழகிப்போனது மனது 
காலங்கள் பல கடந்தும் 
நிமிர மறு(மறந்)த்தது முதுகு
நிலம் பார்த்து நடக்கின்றேன் 
இன்றும் நாணத்தைவிடாமல் ...


~அன்புடன் யசோதா காந்த் ~