Showing posts with label கவிதை ..வானம் ...பனித்துளி ..கண்ணீர். Show all posts
Showing posts with label கவிதை ..வானம் ...பனித்துளி ..கண்ணீர். Show all posts

பனி துளி ..




யார் பிரிவை நீ நினைத்து
இரவெல்லாம் அழுது  தீர்த்தாயோ 
விடிந்த  பின்னும்
நீ வடித்த கண்ணீர் துளிகள்
புற்கள்  மீதும் செடி கொடி மரங்கள் மீதும்
நீல ஆடை கட்டும் வானமே .. 


~ அன்புடன் யசோதா காந்த் ~