8/11/2011 11:22:00 AM
|
by யசோதா காந்த்
விதவைக்கு மறுமணம்
மனிதர்களை விட மலர்களுக்குள் பெருமகிழ்ச்சி
ஏன் தெரியுமா ?
பூஜைக்காய் மட்டுமே பூக்களை தொட்ட
பூவைக்கும் பூச்சூடும்
காலம் வந்தது ..
இனி வரும் நாட்கள் எல்லாம்
அவள் கார்கூந்தலில்
மலர்களின் அணிவகுப்பு
பூக்களின் படையெடுப்பு
குதுகலித்தன மலர்கள் ....
~ அன்புடன் யசோதா ~