Showing posts with label கவிதை ...கூன் ..சுமை ...முதுகு ..நாணம் .. Show all posts
Showing posts with label கவிதை ...கூன் ..சுமை ...முதுகு ..நாணம் .. Show all posts

நாணம்..


  











சுமைகளை தாங்கி தாங்கியே
பழகிப்போனது மனது 
காலங்கள் பல கடந்தும் 
நிமிர மறு(மறந்)த்தது முதுகு
நிலம் பார்த்து நடக்கின்றேன் 
இன்றும் நாணத்தைவிடாமல் ...


~அன்புடன் யசோதா காந்த் ~