கவிதை ...
மனதில் கர்ப்பம் தரித்து
எழுதுகோல் கொண்டு பிரசவித்து
நல்லதோர் விமர்சனத்திர்க்காக
மக்களின் கரம்பிடிக்க துடிக்கும்
பாவம் ஒரு சிறு குழந்தை ....

~அன்புடன் யசோதா காந்த் ~