நிலவாய் அவள் ...அழகிய நிலவு என் வானில் நீ 
அன்பான கனவு என் இரவுகளில் நீ 
இன்பமான தொடக்கம் என் விடியலில் நீ 
என் பொழுதுகள் நகரும் பொன் நிமிடங்கள் நீ 
அனைத்து இன்பங்களின் ஆதாரம் நீ 
என் வீட்டின் வெளிச்சம் நீ 
என் நாடி நரம்புகளின் நாதம் நீ 
என் உயிரின் உயிரோட்டம் நீ 
எனதெல்லாம் நீயே நீயே !!!


~அன்புடன் யசோதா காந்த் ~