தனிமை .....,,,





பாழடைந்த  கட்டிடத்தில்
தலைகீழாய் வவ்வால் ஒன்று

எங்கோ ஒரு மரத்தில்
பெரிய ஆந்தை ஒன்று

அந்த ஏரிக்கரையில்
சத்தமிடும் தவளை ஒன்று

தெரு மூலையில்
எதையோ பார்த்து குரைக்கும்
கருப்பு நாய் ஒன்று

காரணமே இன்றி
அங்குமிங்கும் குறுக்கே ஓடும்
வெள்ளை பூனை ஒன்று

தனிமையாய் சோக கீதம் பாடும்
சின்ன குயிலொன்று

இவைகளை போல தனிமையில் விட்டத்தை
வெறித்து பார்க்கும்
உனக்காய் தவிக்கும் உயிர் ஒன்று ..

~அன்புடன் யசோதா காந்த் ~

16 Responses
  1. கவிதை ஓக்கே.. பிளாக் லே அவுட் செம.. பிளாக் ஓப்பன் செஞ்சதும் ஒரு மெலோடி சாங்க் வருதே.. ஆஹா!!!


  2. Anonymous Says:

    Good article.keep it up...

    azifair-sirkali.blogspot.com


  3. தனிமையை நிழற்படமாக்கிய கவிதை அருமை..


  4. தனிமை பற்றி உரைக்கும் பழந்தமிழ்க்கவிதை ஒன்றைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

    http://gunathamizh.blogspot.com/2009/03/1.html


  5. மிகவும் ஒரு அருமையான கற்பனை வெள்ளம் பொங்கும் உங்கள் உள்ளம்.
    இந்த வெள்ளத்தின் பயனை எல்லோரும் பருகி இன்புற வேண்டுமென உங்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன் யசோதா காந்த் அவர்களே !


  6. தனிமையின் தவிப்பை
    தரமாய் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.

    கவிதை நன்று.

    நம்ம வலைப்பக்கம் கொஞ்சம் வாங்க...

    http://www.ilavenirkaalam.blogspot.com/


  7. தனிமை கொடுமையானது. நல்ல கவிதை.


  8. தேடல் தவிப்பை சொல்லாடல் கொண்டு அழகாக்கிவிட்டீர்கள்


  9. //சி.பி.செந்தில்குமார்
    October 31, 2011 12:46 PM

    கவிதை ஓக்கே.. பிளாக் லே அவுட் செம.. பிளாக் ஓப்பன் செஞ்சதும் ஒரு மெலோடி சாங்க் வருதே.. ஆஹா!!!//

    மனமார்ந்த நன்றிகள் சி.பி.செந்தில்குமார் அவர்களே


  10. // Anonymous
    October 31, 2011 12:49 PM

    Good article.keep it up...

    azifair-sirkali.blogspot.com ///

    மனமார்ந்த நன்றிகள்


  11. // முனைவர்.இரா.குணசீலன்
    October 31, 2011 12:50 PM

    தனிமையை நிழற்படமாக்கிய கவிதை அருமை.. ///

    மனமார்ந்த நன்றிகள் முனைவர்.இரா.குணசீலன் அவர்களே


  12. // Thevathi Rajan
    October 31, 2011 1:04 PM

    மிகவும் ஒரு அருமையான கற்பனை வெள்ளம் பொங்கும் உங்கள் உள்ளம்.
    இந்த வெள்ளத்தின் பயனை எல்லோரும் பருகி இன்புற வேண்டுமென உங்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன் யசோதா காந்த் அவர்களே ! // உங்கள் அன்பான பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் தேவதி ராஜன் அவர்களே


  13. // முனைவர்.இரா.குணசீலன்
    October 31, 2011 12:52 PM

    தனிமை பற்றி உரைக்கும் பழந்தமிழ்க்கவிதை ஒன்றைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

    http://gunathamizh.blogspot.com/2009/03/1.html //

    இதோ சென்று படிக்கிறேன் முனைவர்.இரா.குணசீலன் அவர்களே!


  14. மகேந்திரன்
    October 31, 2011 3:42 PM

    // தனிமையின் தவிப்பை
    தரமாய் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.

    கவிதை நன்று.

    நம்ம வலைப்பக்கம் கொஞ்சம் வாங்க...

    http://www.ilavenirkaalam.blogspot.com///


    மனமார்ந்த நன்றிகள் சகோதரரே
    கண்டிப்பாக வந்து பார்க்கிறேன் ..


  15. // விச்சு
    October 31, 2011 6:07 PM

    தனிமை கொடுமையானது. நல்ல கவிதை.//

    மனமார்ந்த நன்றிகள் விச்சு அவர்களே


  16. // நட்புடன் ஜமால்
    October 31, 2011 10:42 PM

    தேடல் தவிப்பை சொல்லாடல் கொண்டு அழகாக்கிவிட்டீர்கள் //

    மனமார்ந்த நன்றிகள் நட்புடன் ஜமால் !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..