மரம் சொல்லும் கதை ...






உன் பாட்டன் 
எதேச்சையாய்
சுவைத்து துப்பிய விதை 
விருட்சமாய் நிற்கிறேன் ....

எப்போது மீண்டும் 
எனை விதைப்பாய் 
உன் பேரனுக்கு 
கதைகள் சொல்ல ??...
                 ~யசோதா காந்த் 

7 Responses
  1. RAVI SHANKAR Says:

    மிகவும் அருமை.

    மனிதன் தராத ஞானம் மரம் எனக்கு .

    கவியரசின் வார்த்தைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.......


  2. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/02/5.html) சென்று பார்க்கவும்... நன்றி...


  3. வலிமிகும் மரத்தின் கண்ணீரை கூட மனிதன் தேவையாக தான் பார்க்கிறோம் அருமை தோழி அற்புத உணர்வு


  4. நன்றி ரவி ஷங்கர் அவர்களே ...


  5. நன்றி தி .தமிழ் இளங்கோ அவர்களே ....


  6. நன்றி திண்டுகல் தனபால் அவர்களே ....


  7. நன்றி கோவை மு சரளா அவர்களே ....


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..