அன்பு ...



அன்பு பொய் சொல்வதில்லை
அன்பு பொறாமை கொள்வதில்லை
அன்பு எரிச்சல் அடைவதில்லை
அன்பு தீங்கு செய்வதில்லை
அன்பு சினம் கொள்வதில்லை
அன்பு பழி போடுவதில்லை
அன்பு பகைமை கொள்வதில்லை
அன்பு பாகு பாடு  பார்ப்பதில்லை
அன்புக்கு உயர்வு தாழ்வு இல்லை
அன்புக்கு ஏழை பணக்காரன் இல்லை
அன்புக்கு ஜாதி மதம் இல்லை
அன்புக்கு மொழி வேறுபாடு இல்லை ..
~ அன்புடன் யசோதா .. ~

2 Responses
  1. நல்ல சிந்தனை கவிதைகள் .... தொடர்க உங்களின் கவிதை பயணம் .....


  2. //பாலாசி (ஜி) தமிழன் குவைத்

    நல்ல சிந்தனை கவிதைகள் .... தொடர்க உங்களின் கவிதை பயணம் ..... //

    நன்றி பாலாசி (ஜி) அவர்களே !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..