கல்வி...



வெளிச்சம் தரும்
தீப்பெட்டி  தொழிற்சாலையில்
கல்வி விளக்கணைந்த
குழந்தை தொழிலாளர்கள்
இலவசமாய் டிவி , கணினி
ஏதாவது  தரும் அரசாங்கமே
உருப்படியாய் எதாவது செய்
இவர்களின் கல்வி விளகேத்தி  வை ...
~ அன்புடன் யசோதா~

2 Responses
  1. Anonymous Says:

    கல்வியின் தேவை,அவசியத்தை உணர்ந்து உணர்த்தியதற்கு நன்றி.


  2. நன்றி நண்பர் தமிழ் வளன் அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..