
பூக்களுக்குள்ளும்*******************மயக்குகிறேன் நறுமணத்தால்கொஞ்சலுடன் .. மல்லிகை பூ
வசீகரிகிறேன் என் நிறத்தால் ..செல்லமாய் கனகாம்பரம் பூ
மரியாதையும் சிறப்பும்அழகும் எனக்கே எனக்கே ....கர்வத்துடன் .. ரோஜா பூ
பூஜைக்காய் பிறந்தவள் நான் ....அழகாய் அரளிபூ
வாடாமல் வாழ்வேன் நான் ...வாதிட்டது வாடாமல்லி பூ
அபூர்வ வாசனை என்னுடையது ...மயக்கத்துடன் மரிகொளுந்து
அலங்கரிப்பதே எங்கள் வேலை ...சாமர்த்தியமாய் ..சாமந்தி ..செவ்வந்தி பூக்கள்
ஏழூரும் வீசும் என் வாசம் ..பொறாமையோடு பிச்சி பூ
என்றுமே அழகாய் நாங்கள் ...ஏக்கத்தோடு காகிதபூக்கள்
மந்திர...