மரணம் ,,,

நானும் பலசாலியே   எனை கொல்லஅணுகுண்டோ  கத்திகளோ தூக்கு கயிறோ  விஷமருந்துகளோ தேவை இல்லையே ... நீ என்னுடன் பேசாதிருக்கும் இந்த  இந்த நொடிகள்.. என்னை  சாவின் எல்லைவரை கொண்டு செல்கிறதே நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே !  ~அன்புடன் யசோதா காந்த் ~...