விவசாயம்

நம் பாரதநாட்டின் முதுகெலும்பாம் விவசாயி இன்று அவனுக்கும் வேலையில்லா  திண்டாட்டம்.. விவசாயிகள் அதிகமானதால் அல்ல .. விவசாயம் இல்லாமல் போனதால் செழிப்பாய் இருந்த கிராமங்களும் இன்று நகரமாய் மாறும் முயற்சியில் காடுகள் வெட்டி சமமாக்கி வயல்வெளிகளை தரிசாக்கி தரிசாக்கிய நிலங்களை காசாக்கி விவசாயத்தை அழிக்க துடிக்கும் மக்கள் ஆதரவாய் அரசாங்கமும் .. இன்றோ காடு கரைகளும் வயல்வெளிகளும் அடுக்கமாடிகளாய் கடைவீதிகளாய்.. துரிதமாய் சாகும் விவசாயம் துடிதுடித்து குழியில் விழும் விவசாயியும் இன்றே சேமித்து வைத்து விட்டேன்...