வாழ்க்கை ....

தேனினும்இனிமை உண்டோ ?வேம்பின்  சுவையும் விரும்புவார் உண்டோ ? இறைவன் தந்த வாழ்வினிலே இனியவை  மட்டும் அனுபவித்து துன்பம்  தவிர்க்க முடியுமோ? இன்பத்தில் இன்புறும் மானிடன் துயரத்தால் துவளுவதேனோ ? உலகின் உயிர்கள் எல்லாம் ஒரே நிலை அடைய முடியுமோ? பஞ்சு மெத்தையில் ஒருவனும் வீதியோர மண்படுக்கையில் மற்றொருவனும்  ஏனோ?  முரண்பாடான கேள்விகளுடன் ... முறையான பதிலை தேடி ...(?) ~அன்புடன் யசோதா காந்த்...