Showing posts with label விஷம் ...காதல் நோய். Show all posts
Showing posts with label விஷம் ...காதல் நோய். Show all posts

மரணம் ,,,

நானும் பலசாலியே
   எனை கொல்ல
அணுகுண்டோ  கத்திகளோ
தூக்கு கயிறோ  விஷமருந்துகளோ
தேவை இல்லையே ...

நீ என்னுடன் பேசாதிருக்கும்
இந்த  இந்த நொடிகள்..
என்னை  சாவின் எல்லைவரை
கொண்டு செல்கிறதே
நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே ! 

~அன்புடன் யசோதா காந்த் ~