விட்டு சென்றாயோ ?

விட்டு சென்றாயோ ? *********************** நீ மீட்டும் வீணையாய் நானிருந்தேன் மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டாய் காணும்பொருள் எல்லாம் நான்என்றுரைத்தாய் காடு  மலை தாண்டி செற்றுவிட்டாய் தேடல் எல்லாம் என்னுள் அடக்கம் என்றாய் தெரிந்தே என்னை தொலைத்துவிட்டாய் கள்வன்போல் பதுங்கி நின்றுஎன்னை கவனிப்பதை நான் அறியேனோ ? இடைவெளி நம்மில் உண்டெனினும் உன் அசைவுகள் ஒவ்வொன்றும் தெரிந்தனவே கணக்காய்  யாவையும் வைத்துள்ளேன் நீ காரணம் கேட்கையில் விடை சொல்ல வியப்பாய் நிற்பதும் நான்மட்டுமல்ல நீ விதைத்து சென்ற வார்தைக்களும்தான் விளக்கின்...