என் துணைவி ...

யாராய் இருந்தாள் அவள் எனக்கு அன்பு மிகு அன்னையாய் அறிவு சொல்லும் ஆசிரியையாய் பணிவிடைகள் செய்யும் செவிலியாய் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் தோழியாய் சில நேரங்களில் சண்டைக்காரியாய் பல நேரங்களில் குழந்தையாய் மணமுடித்த நாள் முதல் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லையே யார் கண் பட்டதோ மாயமாய் மறைந்து விட்டாளே சுமங்கலியாய் போய் சேர வேண்டும் என்பாள் அடிக்கடி சொல்லும் வாரத்தை அது அரங்கேறி போனதே எமனும் அவள் சொல் கேட்டதேன் ? ஒரு நொடியும் பிரியாத நான் எப்படி அவளின்றி நிரந்தரமாய் ? என் தோல்வி நேரங்களில் வெற்றிப்பாதை...