பனி துளி ..

யார் பிரிவை நீ நினைத்து இரவெல்லாம் அழுது  தீர்த்தாயோ விடிந்த  பின்னும் நீ வடித்த கண்ணீர் துளிகள் புற்கள்  மீதும் செடி கொடி மரங்கள் மீதும் நீல ஆடை கட்டும் வானமே ..  ~ அன்புடன் யசோதா காந்த்...