Showing posts with label கவிதை ..முதியோர் ....பிரிவால் ...இறப்பு. Show all posts
Showing posts with label கவிதை ..முதியோர் ....பிரிவால் ...இறப்பு. Show all posts

பிரியாத வரம் ...

இணைந்து நாம்  வாழ்ந்ததோ
முத்தான முப்பது வருடங்கள்

எனக்கு அவரும்
அவருக்கு நானும்  அன்பாய்

எல்லநேரங்களிலும் ஆதரவாய்
இணைபிரியா  நாட்கள்

மனைவி சொல்  கேட்டோ மகனோ
பிரித்துவிட்டான்
வெவ்வேறு முதியோர் இல்லங்களில்
இனி என்று சேர்வோமோ   ?

ஏக்கத்துடன் என் மனம்
 மரணத்தை நோக்கி ..

~`அன்புடன் யசோதா காந்த் ~