விளக்கேற்றுவோம் ...

அறியாமை எனும் இருளை                    கல்வி என்ற விளக்கால் விரட்டுவோம் பகைமை எனும் தீயை                நட்பு எனும் நீரால் அணைப்போம் ஒற்றுமை எனும் கொள்கையை            அன்பு எனும்விலங்கால்  பூட்டுவோம்  இறை எனும் ஆன்மீகத்தை            பக்தி எனும்...