
அன்னையர் தினம் ..நண்பர்களுக்குள்ளே வாழ்த்துக்கள் பரிமாறி ...தாயின்
பெருமைகளை வாழ்த்திகொண்டும் ...கவிதைகள் பல புனைந்தும் .ஆனந்தமாக அனைவரும்
இருந்த பொழுதோ ..நண்பர் ஒருவரின் ..கேள்வி ..மனதை கலங்க செய்தது ,,,பெண்
என்பவள் ..அன்னையாகவும் ..சகோதிரியகவும் ..தோழியாகவும் ..காதலியாகவும்
..மகளாகவும் ,,,இன்னும் பல வித பாத்திரங்களில் தனது கடமையை செவ்வனே
செய்கிறாள் ஆனால் மாமியார் எனும் பாத்திரம் மட்டும் ...தன் கடைமைகளை சரிவர
செய்யாமல் ...கேள்விக்குறியாகவே இருக்கிறதே என்று கூறினார்
....சிந்தியுங்கள் அன்பு தோழிகளே...