Showing posts with label கவிதை....புரிதல் ...பிரிதல் ....துடித்தல். Show all posts
Showing posts with label கவிதை....புரிதல் ...பிரிதல் ....துடித்தல். Show all posts

நினைவாய் நீயே என்றும் ...

கண் பார்த்ததும்
கை கோர்த்ததும்
காதோரம் கதை பேசியதும்
காதலால் மகிழ்ந்ததும்
கடைசியில் ..
தவறான புரிதலின் பேரில்
நம்மில் பிரிந்ததும் ..
காலம் ..பல கடந்தும்
நினைவுளே ..மீதமாய் ..

~அன்புடன் யசோதா காந்த் ~