தேடல் .....

ஒன்றாம் வகுப்பில் கிடைத்த சிலேட்டு இரண்டாம் வகுப்பில் தொலைத்த பென்சில் மூன்றாம் வகுப்பில் கிடைத்த நோட் புக் நான்காம் வகுப்பில் தொலைத்த பேனா ஐந்தாம் வகுப்பில்  கிடைத்த ஜாமன்ட்றி பாக்ஸ் ஆறாம் வகுப்பில் தொலைத்த கட்டுரை நோட் ஏழாம் வகுப்பில் கிடைத்த லீடர் பதவி எட்டாம் வகுப்பில் தொலைத்த புது வாட்ச் ஒன்பதாம் வகுப்பில் கிடைத்த உயிர் தோழி பத்தாம் வகுப்பில் தொலைத்த ஹால் டிக்கட் பதினொன்னாம்  வகுப்பில் கிடைத்த லவ் லெட்டர் பனிரெண்டாம் வகுப்பில் தொலைத்த பள்ளி வாழ்க்கை கல்லூரி  போன பின்பும் ஞாபகத்தில்.. கல்யாணம் ஆன...