Showing posts with label கவிதை ..வர்ண ஜாலம் ...வானவில் ..அழகே ... Show all posts
Showing posts with label கவிதை ..வர்ண ஜாலம் ...வானவில் ..அழகே ... Show all posts

வர்ண ஜாலம் ..

வளைந்தும் நிமிர்ந்து நிற்கிறாள் 
தன் வண்ணங்களால் 

சிறிது நேர தோற்றமெனினும்
நினைவிலோ நீண்டதாய் 

வளைவினால் வானத்தை வளைக்கிறாள் 
வர்ணங்களால் ஜாலம் காட்டி 
வான வேடிக்கை காட்டுகிறாள் 

தன் அழகால் அவள் 
நம் இதயத்தை சுருட்டி அல்லவா செல்கிறாள் 

~அன்புடன் யசோதா காந்த~