
அன்பே நீ எங்கே ?
உன் கொஞ்சும் கிளி பேச்சு ..நீ சிதறவிட்ட சிரிப்பு நீ அழுத கண்ணீர் உன் செல்ல சிணுங்கல்
பொய்யான உன் கோபம் முனங்கும் உன் மௌனம் மயக்கும் உன் பார்வை நம் உயிரின் துடிப்பு
இன்னும் எனக்குள் பசுமையாய் நீ இன்றி என் இதயமோ வெறுமையாய்
~அன்புடன் யசோதா காந்த்...