என்னுயிர் காதலியே .......

சுடும் பார்வையால் என்னை சுட்டவளே கடும் சொல்லால் கலங்க செய்தவளே நெடும் தூரம் என்னை ஓடவைத்து தடுமாறி தடம் புரள வைத்தாயே பெரும் குற்றம் என்ன என்னிடத்தில் ? காதலிப்பது குற்றம் என்றால் இவ்வுலகில் காதலே குற்றமடி .. உன் பார்வை தணியாதோ உன் பூவிதழ் திறந்து காதலை சொல்வாயோ மெல்ல மெல்ல உறிஞ்சும் என் உயிரை ஒரேயடியாய் பறித்து விடு என் செல்லமே .. உன் கையால் சாவென்பதும் மகிழ்ச்சியடி எனக்கு ...... அன்புடன் யசோதா காந்த்...