அறியாமை ...

அடிக்கடி சிரித்து பேசியது தான் விளையாடும் பொம்மையுடன் அந்த அழகான குழந்தை ...  முந்தானை தலைப்பால் முகத்தை மூடி அழும் அன்னையிடம் வெளியில் போகலாம் என்று கைப்பிடித்து இழுத்தது... வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் உறவினர்களை கண்டு துள்ளல் நடையோடு கொண்டாட்டமாய் குதூகளித்தது.. விபத்தில் உயிரிழந்த தந்தையின் உடலை நடுக்கூடத்தில் கிடத்தி இருப்பதை அறியாத கவலை தெரியாத சின்னஞ்சிறு மழலை ....  ~ அன்புடன் யசோதா காந்த் ~...