Showing posts with label கவிதை ...கடவுள் ...தாய்மை ...பாசம்...தெய்வம். Show all posts
Showing posts with label கவிதை ...கடவுள் ...தாய்மை ...பாசம்...தெய்வம். Show all posts

கடவுள் ...

உலக அதிசயம் எல்லாம் 
உன் முன்னே 
தூசியாய் ..

உன்னை கண்டபின்பும் 
கடவுளையும் தேடுவார் உண்டோ ?

மனிதனுக்கு மனிதம் 
உணர்த்துபவளே ..

அன்பென்ற சொல்லுக்கு அர்த்தமே ..
தாய்மை தளும்பும் 
அன்னையே நீ வாழ்க !!!

                         ~யசோதா காந்த்