3/25/2012 06:35:00 PM
|
by யசோதா காந்த்

சுமைகளை தாங்கி தாங்கியே
பழகிப்போனது மனது
காலங்கள் பல கடந்தும்
நிமிர மறு(மறந்)த்தது முதுகு
நிலம் பார்த்து நடக்கின்றேன்
இன்றும் நாணத்தைவிடாமல் ...
~அன்புடன் யசோதா காந்த் ~
...
3/20/2012 08:21:00 PM
|
by யசோதா காந்த்

முந்திரி தோப்பில்
முந்தானைய இழுத்த
என் முத்து மாமா
உன் முத்து சிரிப்பில்
முற்றும் தொலைத்தேன்
என் செல்ல மாமா
உன் அக்கா மகள்
என் அன்பு உனக்குத்தான்
முத்து மாமா
நீ கள்ள தனமாய்
கண்டு ரசிப்பது ஏன்
என் தங்க மாமா
கோயில் குளம்
வேண்டி நிக்கிறேன்
என் முத்து மாமா
நீ வேண்டாதனம்
செய்ய துடிப்பதேன்
என் கண்ணு மாமா
ஜாதி சனம் முன்
உன் தாலிக்காய் தலை குனிவேன்
என் முத்துமாமா
நீ தன்னந்தனியாய்
நின்னு தவிப்பதேன்
என் சின்ன மாமா
வைகாசி மாசம்
பந்தல் போடணும்
என் முத்து மாமா
நீ வேலி அடைத்து
வெள்ளாமை ...
3/15/2012 09:27:00 PM
|
by யசோதா காந்த்

இறைவா தூக்கம் கொடு ..
பணமே சிந்தனையாகி
தூக்கமின்மை
ஆரோக்கியம் நலன் கருதி
தூக்கமின்மை
உறவுகளின் பிரிவுகளால்
தூக்கமின்மை
மனம் நிறைந்த மகிழ்ச்சியால்
...
3/02/2012 08:47:00 PM
|
by யசோதா காந்த்

இவளும் நம் தாயல்லவா
தாயவள் கருவறையில்
நமக்கு உருவம் கொடுபாள்
பள்ளிக்கூட வகுப்பறையோ நம் வாழ்வுக்கு வழி திறப்பாள்
குயவனின் கைபட்ட களிமண்ணோ
சிறப்புமிக்க பொருளாகும்
பள்ளிகூடமோ நம்மைமாண்புமிகு மனிதர்களாக்கும்
மனிதனை மனிதனாக்குவதும் பள்ளிக்கூடமே
பட்டங்களும் பதவிகளும் தந்து சரித்திரம் படைக்க வைக்குமே
அறிவு எனும் கண்ணைதிறந்துகல்விதரும் பள்ளிக்கூடமும்
நமது கருவறையே ..
~அன்புடன் யசோதா காந்த் ~
...