10/19/2012 09:28:00 PM
|
by யசோதா காந்த்

கண் பார்த்ததும் கை கோர்த்ததும் காதோரம் கதை பேசியதும் காதலால் மகிழ்ந்ததும் கடைசியில் ..தவறான புரிதலின் பேரில் நம்மில் பிரிந்ததும் ..
காலம் ..பல கடந்தும் நினைவுளே ..மீதமாய் ..~அன்புடன் யசோதா காந்த் ~
...
10/11/2012 05:04:00 PM
|
by யசோதா காந்த்

ஏனோ எனக்கு கனவுகள் வருவதே இல்லை ...உணர்வுகள் மங்கி போனதாலோ?எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஆனதாலோ?இயற்கையை ரசிக்க மறந்தேன் நண்பனையும் எதிரியையும் ஒன்றாய் காண்கிறேன் எதுவும் பிடிக்கவில்லை
என்னையும் எனக்கு பிடிக்கவில்லை கத்தியின்றி இரத்தமின்றி காயங்கள் மட்டும் என்னுளே .....~அன்புடன் யசோதா காந்த்...