தாயின் ஆசை யான முதல் அணைப்பு
தந்தையின் பாசம் நிறைந்த அணைப்பு
ஆசான் தரும் அறிவின் அணைப்பு
தெய்வம் தரும் பக்தி அணைப்பு
நண்பன் தரும் ஆறுதல் அணைப்பு
சொந்தங்கள் தரும் அன்பின் அணைப்பு
மேலதிகாரிகளின் கனிவான அணைப்பு
சமுதாயத்தின் பண்பான அணைப்பு
காதலால் வரும் இன்ப அணைப்பு
வயோதிகத்தில் வரும் மரண அணைப்பு
மனிதனின் தொடக்கம் தொடங்கி
முடிவுவரை தொடரும் அரவணைப்புகள் ~ அன்புடன் யசோதா காந்த் ~
அருமை.....நல்ல சிந்தனையுடன் வார்த்தைகள் துவங்கி..வரிகளில் உயிர் கொடுத்துள்ளீர்கள்.....வாழ்த்துக்கள்...
// ரப்பர் பூ (ரா.இளங்கோவன்) "அணைப்பு ...":
அருமை.....நல்ல சிந்தனையுடன் வார்த்தைகள் துவங்கி..வரிகளில் உயிர் கொடுத்துள்ளீர்கள்.....வாழ்த்துக்கள்... //
நன்றி இளங்கோவன் அவர்களே !