பூக்களும் காதல் பரிசுகளும்
குவிந்து கிடக்க
வாழ்த்துவோரும் வழங்குவோரும்
குழுமி இருக்க
நாகரீக காதலரோ
ஆடி பாட
கிராமத்து காதலரோ
திரை அரங்கு கோயில்குளம் தேட

புதிதாய் பூத்த காதலரோ
தவி தவிக்க
காதலில் வெற்றி கண்டவரோ
பெருமை கதை பேச
காதல் தோல்வி கொண்டவரோ
பார்க்கும் ஜோடிகளை வசை பாட
இனிதே தொடரட்டும்
இனிய காதலர் தினங்கள்
இன்புற வாழட்டும்
உண்மை காதலர்கள்
~அன்புடன் யசோதா காந்த் ~
இனிதே தொடரட்டும் காதலர் தினங்கள்
இன்புற வாழட்டும் உண்மை காதலர்கள் !
நல்ல கவிதை அன்பின் யசோதா ..
வாழ்த்துக்களோடு
அன்புடன்
விஷ்ணு
இனிய காதலர் தின வாழ்த்துகள் சகோதரி..
வேதா. இலங்காதிலகம்.
பல வித காதல் நிலை கூறி எழுதிய காதலர்தின கவிதைக்கு வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
Hi
I am an amateur photographer and public blogs. The site where he had closed and now I'm redoing. The photo of my people is:
http://zorita01.blogspot.com/
Those of my travels in Spain and abroad want to start redo and put a link on this blog.
Greetings from Spain.
நன்றி எனதன்பின் விஷ்ணு அவர்களே ...
நன்றி சகோதரி வேதா இலங்கா திலகம் அவர்களே ..
நன்றி J.F.M.M.அவர்களே ...
NALLA KAVITHI